Heartiest welcome to all our esteemed members, delegates, and well-wishers on the grand launch of the official website of the Tamil Nadu Pollution Control Board Pensioners Association!
This digital platform is designed to keep our vibrant community connected, informed, and supported. It serves as a central hub for essential updates, association news, and activities meant for our members.
Welcome aboard, and best wishes for a wonderful experience!
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் புதிய அதிகாரப்பூர்வ வலைத்தளத் தொடக்க விழாவிற்கு, எங்களது மதிப்பிற்குரிய உறுப்பினர்கள், பிரதிநிதிகள் மற்றும் நலவிரும்பிகள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்!
நமது ஓய்வூதியர் சமூகத்தை எப்போதும் இணைப்பிலும், விழிப்புணர்வோடும் வைத்திருக்கவே இந்த டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் மீண்டும் நல்வரவு மற்றும் மனமார்ந்த வாழ்த்துகள்!