13.12.2021 அன்று நடைபெற்ற எங்கள் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு விழாவில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் வாரியத் தலைவர் திரு. உதயன் (IFS) ஆகியோர், எங்கள் சங்கத்தின் ஏற்பாட்டின் கீழ் மரம் நடும் தன்னார்வலர்கள் 500 பேருக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

