10ஆம் ஆண்டு விழா & மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டைகள் வழங்கல்

13.12.2021 அன்று நடைபெற்ற நமது சங்கத்தின் 10ஆம் ஆண்டு விழாவில் மாண்புமிகு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர், வாரியத்தலைவர் மற்றும் யுனைடெட் இந்தியா மருத்துவ காப்பீட்டு அலுவலக பொது மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மருத்துவ காப்பீட்டுதிட்ட அடையாள அட்டைகளை நமது வாரிய ஓய்வூதியர்களுக்கு வழங்கினர்.[cite: 3]