நமது சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுவில் 15 ஆண்டுகள் ஓய்வூதிய காலத்தை நிறைவு செய்த Dr. V. N. Rayudu DD Lab (Retd), திரு. M.புகழேந்தி DM Lab (Vrs), திரு. B.குமார் Dri (Retd), திரு. K. நடராஜன் Asst (Retd), மற்றும் திரு. R. அசோகன் Dri (Retd) ஆகியோர்களுக்கு சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.[cite: 3]




