We are a unified body of retired officers, staff, and family pensioners of the Tamil Nadu Pollution Control Board (TNPCB). Having spent our careers contributing to environmental protection and institutional growth across Tamil Nadu, we now come together to support, guide, and protect the post-retirement interests of our vibrant community.
நாங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (TNPCB) ஓய்வுபெற்ற அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஒருங்கிணைந்த அமைப்பாவோம். தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிறுவன வளர்ச்சிக்கு எங்களது சேவைக்காலத்தில் பங்காற்றிய நாங்கள், ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையில் எங்களது உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், வழிகாட்டவும் ஒன்றிணைந்துள்ளோம்.